`வாட்' வரிக்கு எதிராக திரண்ட மக்கள்... சாலைகளில் இறங்கி போராட்டம்... தகிக்கும் இலங்கை
இலங்கையில் வாட் வரி அதிகரிப்பிற்கு எதிராக கொழும்பில் போராட்டம் நடைபெற்றது... முறையற்ற வாட் வரி அதிகரிப்பை கைவிடுமாறும், பெரும் வர்த்தகர்களுக்கு வரிவிதிப்பை அதிகரிக்குமாறும், மேலும் பொதுமக்களுக்கு சலுகைகள் வழங்கக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது... தேசிய மக்கள் சக்தியினால் நடத்தப்பட்ட போராட்டம் முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.