மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (02-07-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-07-02 11:10 GMT

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 25 மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்...

மது ஒழிப்பை வலியுறுத்தி தமிழ்நாடு மக்கள் கலை இலக்கிய கழகம் சார்பில் கள்ளக்குறிச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்...

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயில இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு...

அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைச்சர் இல்லாமல் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்பதை வன்மையாக கண்டிக்கிறோம்...

சென்னை அடையாறு பகுதியில் சென்று கொண்டு இருந்த மாநகர ஏசி பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது...

Tags:    

மேலும் செய்திகள்