காலை 9 மணி தலைப்பு செய்திகள் (12-08-2024) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-08-12 03:59 GMT

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு.....

வருங்கால துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மகளிர் உரிமைத் திட்டம்.....

வேளாங்கண்ணியில் ராட்சத அலையில் சிக்கி திண்டுக்கல்லைச் சேர்ந்த 2 மாணவர்கள் உயிரிழப்பு.....

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அதிகாலையில் நடந்த நிறை புத்தரிசி வழிபாடு.....

இந்தியா, இலங்கை இடையே பன்னாட்டு பயணியர் படகு போக்குவரத்து சேவை16ஆம் தேதி முதல் துவக்கம்...........

Tags:    

மேலும் செய்திகள்