மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (03-07-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline

Update: 2024-07-03 08:25 GMT

அரசியலமைப்புக்கு இதைவிட பெரிய அவமானம் இருக்க முடியாது......

தமிழக சிறைச்சாலைகள் போதைப்பொருள்கள் விற்பனை செய்யும் இடமாக மாறிவிட்டது என ஈபிஎஸ் விமர்சனம்......

நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பேச்சு.........

நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் தீர்மானத்தை விஜய் ஆதரித்திருப்பது வரவேற்கத்தக்கது....

புதுச்சேரியில் ராகுல்காந்தியை கண்டித்து, காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பாஜகவினர்..........

ஆன்லைனில் வழக்கறிஞர் சேவையை விளம்பரப்படுத்தும் நிறுவனங்கள், வழகக்கறிஞர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்..........

உத்தரபிரதேசத்தில் 121 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.......

Tags:    

மேலும் செய்திகள்