மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (02-06-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline

Update: 2024-06-02 08:02 GMT

அருணாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலில் 32 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு....

ரீமால் புயல் பாதிப்பு, வெயிலின் தாக்கம் குறித்து பிரதமர் மோடி இன்று ஆலோசனை....

தேர்தல் கருத்துக் கணிப்புகளை முழுமையாக ஏற்றுக் கொள்ளவும் முடியாது , அதனை புறந்தள்ளி விடவும் முடியாது என காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் பேட்டி...

நார்வே செஸ் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து...

சென்னை விமான நிலையத்தில் முன்னாள் எம்எல்ஏவும், நடிகருமான கருணாஸிடம் 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்....

நியூயார்க்கில் நடந்த டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி..........

Tags:    

மேலும் செய்திகள்