பரந்தூர் விமான நிலையம் விவகாரம்! திமுக எம்.பி சரமாரியாக கேள்வி!மத்திய அமைச்சர் எழுத்துப்பூர்வ பதில்
சூர் பசுமை விமான நிலையத்துக்கு பாதுகாப்பு அமைச்சகம் தடையில்லா சான்று வழங்கியிருப்பதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் பரந்தூர் மற்றும் ஓசூரில் பசுமை விமான நிலையம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.