மொத்தமாக சென்னையை சூழ்ந்த இருள்... நீலமும் பச்சையுமாக காட்டும் சாட்டிலைட்... என்ன நடக்கிறது வானில்?
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்று சுழற்சி, காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகி உள்ளது. இதனால், தமிழ்நாட்டிற்கு என்ன மாதிரியான தாக்கம் ஏற்படும் என்பது குறித்த தகவல்களை, வரைகலை விளக்கம்.