கந்தக பூமியாகும் பல மாவட்டங்கள்.. `மே' மாதம் தாண்டினாலே அதிசயம் - விடியும்போதே வான நிறம் அறிகுறி காட்டும்.. தமிழகத்துக்கு நல்ல சேதி இல்லவே இல்லை
- "வெப்பநிலை இயல்பைவிட 3-5 டிகிரி அதிகமாக இருக்கும்"
- சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
- தமிழகத்தில் 13 இடங்களில் வெயில் சதம்
- மன்னார் வளைகுடாவில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி
- லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும்