திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை பகுதியில் நேற்று இரவு கண மழை பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பஞ்சலிங்க அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான, குருமலை, குழிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கன மழையால், அருவியில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது இதன் காரணமாக அருவி பகுதிக்கு செல்ல, சுற்றுலா பயனிகளுக்கு தடை விதிக்கபட்டுள்ளது.