ஏக்கர் கணக்கில் சேதமான நெற்பயிர்கள்... அரசை நோக்கி ஏங்கி நிற்கும் விவசாயிகள்

Update: 2024-12-04 09:27 GMT

விழுப்புரம் மாவட்டம் காரப்பட்டு கிராமத்தில் 30 ஏக்கருக்கு மேலாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதம் அடைந்துவிட்டதாக விவசாயிகள் கலக்கம் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்