21 ஆண்டுகள் தொடர் கோரிக்கை.. .சென்னை சாலையை ஸ்தம்பிக்க விட்ட மக்கள்
சென்னை - புதுச்சேரி சாலையில் மீனவர்கள் மறியல்
கோட்டக்குப்பத்தில் தூண்டில் வளைவு அமைத்து தர வலியுறுத்தல்
கடல்நீர் ஊருக்குள் புகுந்து மீன்பிடி சாதனங்கள் சேதம் அடைவதாக வேதனை
தங்களின் 21 ஆண்டு கால கோரிக்கை அரசு நிறைவேற்ற வேண்டும்- மீனவர்கள்