#JUSTIN || விழுப்புரம்-சென்னை ஹைவேயை திடீரென ஸ்தம்பிக்க வைத்த மக்கள் - வெளியான அதிர்ச்சி காரணம்

Update: 2024-12-09 06:32 GMT

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட ஒன்பதாவது வார்டு பகுதியில் 2 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்க மறுத்ததாக குற்றம்சாட்டி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த காட்சிகளை பார்க்கலாம்..

Tags:    

மேலும் செய்திகள்