வெள்ளத்தால் அனைத்தையும் இழந்த பள்ளி மாணவர்கள் - முதல் நாளே காத்திருந்த சர்ப்ரைஸ் | Vilupuram
விழுப்புரம் மாவட்டத்தால் பெய்த கனமழையால் மாணவர்களின் புத்தகங்கள், சீருடைகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பள்ளி திறந்த முதல் நாளன்றே அவர்களுக்கு சீருடையும், புத்தகங்களும் வழங்கப்பட்டன. இதனால் மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.