"தப்பியதே பெருசு...எல்லாம் கனவு போல இருக்கு-கடவுளாக வந்த 10பசங்கலாலதான் இன்னைக்கு உயிரோட நிக்கிறோம்"
விழுப்புரம் மாவட்டம் காரப்பட்டு கிராமத்தை வெள்ள நீர் சூழ்ந்து நிற்பதால், பொதுமக்கள் 4 நாட்களாக கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.