"எங்களுக்காக யாருமே வரல... சொல்லும் போதே தொண்டை அடைத்து தழுதழுத்த மக்கள்"
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் விஷால் நகரில் 4 நாட்களாகியும் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.