"இரவில் தூக்கமில்லை...குழந்தைகள் வெளியே வர முடியவில்லை" - 40 நாளாக கதறும் விழுப்புரம் மக்கள்
ஃபெஞ்சல் புயல் கனமழையால் விழுப்புரம் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், லிங்கம் நகரில் 40 நாட்கள் ஆகியும் வெள்ள நீர் வடியாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்...