கோயம்பேடு இருந்து வடபழனி நோக்கியை செல்லக்கூடிய பிரதான சாலையில் மூன்று கிலோ மீட்டர் போக்குவரத்து முடக்கம் - மேம்பாலத்திலும் போக்குவரத்து நெரிசல்
விஜயகாந்த் நினைவிடம் அருகே குவிந்த நிர்வாகிகளால் முடங்கியது போக்குவரத்து
ஆயிரம் கணக்கான வாகனங்கள் சாலையில் தேக்கம்
குவிந்த ரசிகர்கள் நிர்வாகிகளால் ஸ்தம்பித்தது கோயம்பேடு