விஜயகாந்த் குருபூஜையில் அதிர்ச்சி சம்பவம்.. பரபரப்பு காட்சி | vijayakanth
தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி அவருக்கு மரியாதை செலுத்த வந்த தொண்டர் ஒருவர் திடீரென கூட்டத்தில் மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது...