"அய்யய்யோ.. தூக்கமே இல்லை" - மனதை ரணமாக்கும் கேப்டன் நண்பன் தியாகுவின் வார்த்தைகள்
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியா பின்பு நடிகர் தியாகு
தினமும் எனக்கு தூக்கம் வரவில்லை வானத்தைப்போல பாடலைக் கேட்டு அழுது கொண்டிருக்கிறேன் அய்யய்யோ என்று கண்ணீர் மல்க கூறிய நடிகர் தியாகு
100 ஆண்டு காலம் என் நண்பனின் நினைவு அஞ்சலி அனுசரிக்க படவேண்டும்