``எந்த தலைவருக்கும் இல்லாத பெருமை... கூகுள் சொல்லும்... இது விஜயகாந்த் சமாதி அல்ல... கோவில் என்று..''
மீசை ராஜேந்திரன் “விஜயகாந்த் எல்லாருக்குமான தலைவர்...“ “விஜயகாந்த்-ஐப் போல் ஒரு மனிதரை இனி பார்க்கவே முடியாது“ “சாப்பாடு போடுவதில் விஜயகாந்த்-ஐ யாராலும் மிஞ்ச முடியாது“ “விஜயகாந்த் நினைவிடத்தை ஆலயமாக பார்க்கின்றனர்“