டிஐஜி வருண்குமாரை கண்டித்து காவலர் பேசிய வீடியோ வைரல்

Update: 2025-04-16 07:26 GMT

“அவங்க எவ்வளவு மன உளைச்சல்ல இருந்திருப்பாங்க தெரியுமா“

“அவங்க ஒரு டென்ஷன்ல ஏசிட்டாங்கயா“

“அவங்க குடும்பத்துல யாராவது செத்துட்டா நீங்க என்ன செய்வீங்க“

சுய விளம்பரத்திற்காக பொதுவெளியில் அவமானப்படுத்தியதாக குமுறல்

புகார் கொடுக்க வந்த பெண்ணை ஆபாசமாக திட்டிய பெண் எஸ் எஸ் ஐ ஒருவரை டிஐஜி வருண்குமார் சஸ்பெண்ட் செய்திருந்த நிலையில், அதை காவலர் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்