இன்றைய டாப் செய்திகள் (23-04-2025) | Today Top News | INDRU | ThanthiTV
- பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 4 தீவிரவாதிகளின் புகைப்படத்தை வெளியிட்டு பாதுகாப்புப் படை தேடுதல் வேட்டை.....
- பயங்கரவாதிகள் பிரதமர் மோடியின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனரா?...
- பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் இறந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார் உள்துறை அமைச்சர் அமித்ஷா...
- பஹல்காம் தாக்குதலில் பின்னணியில் உள்ளவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்....
- டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம்.....
- பஹல்காம் போன்ற தீவிரவாத தாக்குதலுக்கு இந்திய ஜனநாயக மண்ணில் இடமில்லை...
- காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் 2 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற பாதுகாப்பு படை வீரர்கள்..
- பஹல்காமில் உளவுத்துறை அதிகாரிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக பரவும் தகவலுக்கு மறுப்பு...
- தீவிரவாதிகள் பற்றிய தகவல் தெரிவித்தால் தலா 20 லட்சம் பரிசு......