#BREAKING || சற்று நேரத்தில் கொடியேற்றம்.. ஜெபமாலை கையில் வந்தவுடன் வேளாங்கண்ணி மாதா செய்த அற்புதம்

Update: 2024-08-29 10:15 GMT

வேளாங்கண்ணி மாதா கோயிலில் இன்று மாலை கொடியேற்றம்/வேளாங்கண்ணியில் ஆயிரக்கணக்கில் குவிந்து வரும் பக்தர்கள்/மொட்டை அடித்தும், தென்னம்பிள்ளை வைத்தும், மெழுகுவர்த்தி ஏந்தியும் நேர்த்திக்கடன் /நாகை மற்றும் கீழ்வேளூர் வட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை/வேளாங்கண்ணி மாதா கோயில் விழாவையொட்டி 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

Tags:    

மேலும் செய்திகள்