இரு கரைகளை தொட்ட வைகை.. 50 கிராமங்களில் அடியோடு பாதிப்பு.. தெற்கே அழித்து கொண்டிருக்கும் டிசம்பர்
வருசநாடு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில்
கடந்த 18 மணிநேரமாக பெய்யும் மழையால் வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.. அந்த காட்சிகளை பார்க்கலாம்