இறுதிச் சடங்கு சென்றவர்களுக்கு அதுவே இறுதி நாளான சோகம் - ஊரே கண்டு நடுங்கிய காட்சி

Update: 2025-03-16 05:15 GMT

உத்தரபிரதேச மாநிலம் சீதாபூரில் உள்ள சாரதா கால்வாயில் படகு கவிழ்ந்து 3 பேர் உயிரிழந்தனர். படகில் 15 பேர் சென்ற நிலையில், திடீரென நீரில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளச் சென்றபோது விபத்து ஏற்பட்டதாக மாவட்ட ஆட்சியர் அபிஷேக் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்