சிறுமியை... சிதைத்த காமசைக்கோ... ஊரையே உலுக்கிய அந்த சத்தம்... பொதுமக்கள் செய்த தரமான சம்பவம்

Update: 2024-11-11 04:52 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே வீட்டில் தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை கற்பழித்த காமக்கொடூரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீட்டில் தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை

பவுல்பீட்டர் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டதை அடுத்து பவுல் பீட்டர் தப்பி ஓடி உள்ளார். அவரை மடக்கி பிடித்த கிராம மக்கள் தர்ம அடி கொடுத்தனர். தொடர்ந்து, அங்கிருந்த கம்பத்தில் கட்டி வைக்க முயன்றபோது, விரைந்து வந்த திருநாவலூர் போலீசார் பவுல் பீட்டரை கைது செய்து அழைத்துச் சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்