#BREAKING || நாட்டையே உலுக்கிய விமானம்..உள்ளே போகாத சக்கரம்..காரணம் இவர்களா?வெளியான ஷாக்கிங் தகவல்
திருச்சியில் சக்கரங்களை உள் இழுக்க முடியாததால் விமானம் சுமார் 3 மணி நேரம் வானில் வட்டமடித்த சம்பவம்/சக்கரம் உள்ளே இழுக்க முடியாமல் போனதற்கான காரணம் குறித்து புதிய தகவல்கள் வெளியீடு/விமானம் தரையிறங்கும் போது, சக்கரங்களில் பின் போட்டு லாக் செய்வது வழக்கம்/விமானம் புறப்படும் போது அந்த லாக்கை விமான நிலைய பொறியாளர்கள் ரிலீஸ் செய்ய வேண்டும் ////3/விமானத்தில் சக்கரம் உள்ளே இழுக்காதது ஏன்? - புதிய தகவல்