'பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம்'..களமிறங்கிய 3,000 போலீசார் - விழாக்கோலம் பூண்ட திருச்சி ..
ஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா கோலாகலம்
சொர்க்கவாசல் திறப்பை பார்க்க 3 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு
பக்தர்களின் வசதிகளுக்காக விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது அறநிலையத்துறை.
பாதுகாப்பு பணியில் 3,000 போலீசார் ஈடுபட்டுள்ளனர்