இன்றைய தலைப்பு செய்திகள் (24.08.2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-08-24 14:11 GMT

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பத்தவர்களின் விவரங்கள் வீடு வீடாக சரிபார்க்கும் பணி தொடங்கியது.....

பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், அமைச்சர் பொன்முடிக்கு பேச வாய்ப்பு வழங்காத‌தால் சர்ச்சை...

காவிரி விவகாரம் தொடர்பாக, பிரதமர் மோடியை அனைத்துக் கட்சி குழுவுடன் சந்திப்போம்...

தமிழகத்திற்கு வெளியே கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளதாக, பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு...

Tags:    

மேலும் செய்திகள்