இன்றைய தலைப்பு செய்திகள் (14.08.2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-08-14 13:54 GMT

கவர்ச்சி அறிவிப்புகளால் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சம்பாதிப்பதாக தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம்...

ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்குகள் ஆகஸ்ட் 17க்கு தள்ளிவைப்பு...

சென்னையில் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்த மாணவர் ஜெகதீஸ்வரனின் தந்தையும் தற்கொலை...

நேற்று மாணவன் உயிரிழந்த நிலையில், இன்று அதிகாலையில் அவரது தந்தை செல்வமும் உயிரை மாய்த்துக்கொண்ட சோகம்.......

எந்த சூழலிலும் உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவை மாணவர்கள் எடுக்க வேண்டாம்..

சென்னையில் நீட் தேர்வு தோல்வியால் மாணவர், அவரது தந்தை தற்கொலை செய்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை...

ஆளுநர் செயலை தமிழ்நாடு கல்வித்துறை மீது நடத்தும் சதியாக பார்ப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் சாடல்....

பல சட்ட முன்வடிவுகளுக்கு அனுமதி தராமல், பல்கலைக் கழகங்களைச் சிதைத்தும், உயர் கல்வித் துறையைக் குழப்பியும் வருவதாகக் குற்றச்சாட்டு.....

Tags:    

மேலும் செய்திகள்