தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் சுழற்சி.. புயல் வருமா? வராதா?- உண்மையை உடைத்த மேப்
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் கிழக்கு இந்திய பெருங்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
டிசம்பர் 11-ம் தேதி இலங்கை - தமிழ்நாடு கடற்கரையை ஒட்டி நகரக்கூடும் - வானிலை மையம்
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாற வாய்ப்பு
வரும் 11, 12, 13ம் தேதிகளில் தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை
மஞ்சள் அலட் மட்டுமே; ரெட் அலர்ட் கிடையாது
புயலாக மாற வாய்ப்பே இல்லை - வானிலை ஆர்வலர்கள்
சராசரி மழையாகத்தான் இருக்கும். அச்சப்பட வேண்டாம் - வானிலை ஆர்வலர்கள்