டார்கெட் சென்னை இல்லை... கோவை, சேலம், குமரி, மதுரைக்கு - எதிர்பாரா அட்டாக்...தத்தளிக்கும் தமிழகம்

Update: 2024-10-25 09:59 GMT

டார்கெட் சென்னை இல்லை... கோவை, சேலம், குமரி, மதுரைக்கு - எதிர்பாரா அட்டாக்...தத்தளிக்கும் தமிழகம்

கனமழையின் கோரத்தாண்டவம் சேலம் மாநகரை ஸ்தம்பிக்கச் செய்திருக்கிறது. பிரதான சாலைகளில் தண்ணீர் தேங்கி மக்கள் அவதிக்குள்ளாகி இருக்கும் நிலையில், மாநகராட்சி மீது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்திருக்கின்றனர் சேலம் மக்கள்..

மழை கால பேரிடர்களில் தலைநகர் சென்னை மட்டுமே தலைப்பு செய்தியாகி வந்த நிலை மாறி, தற்போது தமிழகத்தின் மூலை முடுக்குகளும் திக்கு முக்காடும் சூழல் உருவாகியிருக்கிறது...

கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களின் வரிசையில் சேலமும் பருவமழையால் கடும் சேதங்களை சந்தித்திருக்கிறது...

கடந்த ஒரு வார தொடர் கனமழையால்... சேலம் மாநகரின் பிரதான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது..

Tags:    

மேலும் செய்திகள்