திடீர் திருப்பம்..உருப்பெறுகிறது சுழற்சி..அடுத்த 12 மணி நேரம்..தமிழகத்தில் தாக்கம் எப்படி இருக்கும்?
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்திற்குள் மத்திய மேற்கு வங்ககடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும்.