#Breaking|| குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு.. விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்

Update: 2024-03-28 06:08 GMT
  • குரூப் 1 பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்..
  • 90 பணியிடங்களுக்கு நடைபெறும் குரூப்-1 தேர்வு..
  • இன்று முதல் ஏப்ரல் 27ஆம் தேதி வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்..
  • ஜூலை 13ஆம் தேதி போட்டித் தேர்வு..
Tags:    

மேலும் செய்திகள்