#Breaking : .எதிர்பாராத விஜய்... நெருங்கும் மாநாடு... போலீசாரின் திடீர் நோட்டீஸ்... பரபரப்பில் தவெக

Update: 2024-10-14 15:05 GMT

தமிழக வெற்றிக் கழக மாநாடு தொடர்பாக மேலும் 5 கேள்விகள் கேட்டு நோட்டீஸ் வழங்கிய விக்கிரவாண்டி காவல்நிலைய போலீசார்/"வரும் 27ந் தேதி மாநாடு நடக்கும்போது மழை பெய்தால் லட்சக்கணக்கில் வரும் தொண்டர்களுக்கு என்ன ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்?"/வாகன நிறுத்துமிடத்தை இதுவரை நீங்கள் உறுதி செய்து தரவில்லை- போலீசார்/"தொண்டர்கள் வாகனங்கள் நிறுத்தும் இடத்தை உடனடியாக தேர்வு செய்து, அதற்கான வரைபடங்களை ஒப்படைக்க வேண்டும்"/"மாவட்ட வாரியாக எத்தனை வாகனங்கள், எந்த வகையான வாகனங்கள் வரும் என்ற பட்டியலை முன்கூட்டியே காவல்துறைக்கு தர வேண்டும்"/ஏற்கனவே 33 நிபந்தனைகளில், 17ஐ கட்டாயம் கடைபிடிக்க அறிவுறுத்திய போலீசார், மீண்டும் 5 கேள்விகள் எழுப்பி நோட்டீஸ் அனுப்பி உள்ளதால் பரபரப்பு//5/த.வெ.க.மாநாடு- மேலும் 5 கேள்விகள் எழுப்பிய காவல்துறை

Tags:    

மேலும் செய்திகள்