``அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தத்துக் கொடுக்கிறோமா?'''- அமைச்சர் அன்பில் மகேஷ் ஆவேசம்..!
500 அரசு பள்ளிகளை தாரை வார்த்து கொடுப்பதாக பரவும் தகவல் தவறானது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.