#Breaking : ``அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தாரைவார்ப்பா?'' கொந்தளித்த CPM...
"அரசுப் பள்ளிகள் தனியாருக்கு தாரைவார்ப்பா?"/"தமிழகத்தில் 500 அரசுப்பள்ளிகளை தனியாருக்கு தத்துக்கொடுக்கும் முயற்சி கண்டனத்திற்குரியது"/மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அறிக்கை