#Breaking : தமிழகத்தை உலுக்கிய விவகாரம்... பறிபோன உயிர்கள்... பறந்த உத்தரவு - தமிழக அரசு அதிரடி
"தமிழ்நாடு முழுவதும் உள்ள பட்டாசு தொழிற்சாலைகள் உரிய உரிமம் பெற்றுள்ளனரா?"
"தொழிற்சாலைகளில், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா?"
ஆய்வு செய்து 10 நாட்களுக்குள் அறிக்கை அனுப்ப, மாவட்ட நிர்வாகங்களுக்கு, தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தல்
ஏற்கனவே ஒரு சில மாவட்டங்கள் அறிக்கையை அனுப்பியுள்ள நிலையில், விருதுநகர் உள்ளிட்ட பிற மாவட்டங்கள் அறிக்கை அனுப்ப அறிவுறுத்தல்
தொழிலிட பாதுகாப்பு இயக்குநரகம் மூலம் தொழிலாளர் நலத்துறை அறிக்கை கேட்டுள்ளது
பட்டாசு ஆலைகளில் ஆய்வு - அறிக்கை அளிக்க உத்தரவு