பெரியார் குறித்து சொன்ன வார்த்தை..சீமானால் தமிழக அரசியலில் வெடித்த பிரளயம் | Sekar Babu

Update: 2025-01-09 05:33 GMT

கரைந்து கொண்டு இருக்கும் இயக்கமாக நாம் தமிழர் கட்சி இயக்கம் மாறி உள்ளது. எதையாவது பேசி கொண்டிருந்தால்தான் அடையாளப்படுத்திக் கொள்ள முடியும் என்று பேசுகிறார்.

வாழ்ந்து மறைந்த பெரிய தலைவர்களை கொச்சைப்படுத்தினால் தான், தன் பெயர் அடையாளப்படும் என்று இவ்வாறு செய்கிறார்.

கரைந்து கொண்டிருக்கும் இயக்கத்தை காப்பாற்ற முயற்சிப்பது தான் நல்லது தலைவர்களை கொச்சைப்படுத்துவது சரியல்ல.

Tags:    

மேலும் செய்திகள்