#BREAKING || அதிகாரிகள் ஏன் அவையில் இல்லை?.. அவை முன்னவர் வைத்த கோரிக்கை - சபாநாயகர் போட்ட உத்தரவு
அதிகாரிகள் ஏன் அவையில் இல்லை? - அவை முன்னவர் "சட்டப்பேரவை நிகழ்வு நடைபெறும் போது அதிகாரிகள் ஏன் அவையில் இல்லை" அவைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் -அவை முன்னவர் துரைமுருகன் பேச்சு அறையில் இருக்கும் அதிகாரிகள் அவைக்கு வர வேண்டும் - துரைமுருகன்