"இப்போ அந்த ஹெட்மாஸ்டர தூக்கியே ஆகணும்" - மாணவர்கள் எடுத்த முடிவால் பரபரப்பு

Update: 2024-12-09 06:39 GMT

"இப்போ அந்த ஹெட்மாஸ்டர தூக்கியே ஆகணும்" - மாணவர்கள் எடுத்த முடிவால் பரபரப்பு

திருவள்ளூர் மாவட்டம் திருக்கண்டலம் அரசு உயர்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியரை பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தி, மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. 

Tags:    

மேலும் செய்திகள்