ஏரியில் சீறிப்பாய்ந்து வந்த தண்ணீர்...ஓட்டுமொத்தமாக மாறிய சென்னை.."இது வருஷம் வருஷம் நடக்குது.."
திருவள்ளூர் மாவட்டம் புழல் ஏரியில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டதால், சென்னையின் பல பகுதிகளில் 2 அடிக்கும் மேல் வெள்ளநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடின. மேலும், என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது எனப் பார்க்கலாம்..விரிவாக..