இன்று நாள் முழுவதும் கடை அடைப்பு - அதிர்ச்சியில் மக்கள் | Tiruppur

Update: 2024-12-18 05:47 GMT

இன்று நாள் முழுவதும் கடை அடைப்பு - அதிர்ச்சியில் மக்கள்

திருப்பூர் மாவட்ட முழுவதும் கடையடைப்பு போராட்டம்

கடைகளின் வாடகை மீதான 18% ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு எதிர்ப்பு

திருப்பூர், பல்லடம், அவிநாசி ஆகிய இடங்களில் கடைகள் மூடல்

2000க்கும் மேலான பின்னலாடை நிறுவனங்களும் போராட்டத்தில் பங்கேற்பு

Tags:    

மேலும் செய்திகள்