சென்னை - பெங்களூர் NH-ல் அதிர்ச்சி...தீயாய் பரவும் வைரல் வீடியோ

Update: 2024-08-28 06:19 GMT

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மின்னூரில், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மூன்று இருசக்கர வாகனங்களில் சாகசத்தில் ஈடுபட்டனர். மற்ற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் போக்குவரத்து விதிகளை மீறி, வாகனங்களை இயக்கும் இதுபோன்ற இளைஞர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்