#BREAKING || திருமாவுக்கு திமுக அழுத்தமா? அமைச்சர் சந்தித்தாரா? உண்மை என்ன?
#BREAKING || திருமாவுக்கு திமுக அழுத்தமா? அமைச்சர் சந்தித்தாரா? உண்மை என்ன?
ஆதவ் அர்ஜுனா விஷயத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை - அமைச்சர் எ.வ.வேலு
2001ஆம் ஆண்டு முதல் திருமாவளவனுடன் சகோதரர் பாசத்துடன் பழகி வருகிறேன் - அமைச்சர் எ.வ.வேலு