#Breaking : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு... "21 அதிகாரிகள் மீது நடவடிக்கை..." தமிழக அரசு
- "தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 21 அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது"
- தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம்
- அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக விளக்கம்
- "தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - 21 அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை"