மரத்தில் தொங்கும் பாறைகள்...தி.மலையில் ஏற முடியுமா? முடியாதா? - இன்று எடுக்கப்போகும் முக்கிய முடிவு

Update: 2024-12-08 05:26 GMT

#BREAKING || மரத்தில் தொங்கும் பாறைகள்...தி.மலையில் ஏற முடியுமா? முடியாதா? - இன்று எடுக்கப்போகும் முக்கிய முடிவு

திருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்பட்டு 7 பேர் பலியான நிலையில், வல்லுநர் குழு ஆய்வு தொடக்கம்

குழுவில் மண் இயக்கவியல் அடித்தள பொறியியல்துறை, சுரங்கத்துறை உள்ளிட்ட நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்