7 லட்சத்தில் கந்தனுக்கு தோரண அலங்காரம் - முருக பக்தர் நெகிழ்ச்சி பேச்சு |Thiruchendur Murugan Temple

Update: 2024-11-07 06:27 GMT

திருச்செந்தூர் முருகன் கோவில் கந்த சஷ்டி விழா வாயில் தோரண அலங்காரத்திற்காக பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து ஆயிரத்து 200 கிலோ எடையிலான மலர்கள் கொண்டுவரப்பட்டுள்ளன... கோவில் முகப்பு பகுதி சிவன் போன்ற தோற்றத்துடன் மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது... கோவில் சண்முக விலாசம், மண்டபம், நுழைவாயில், கொடிமரம், யாகசாலை மண்டபம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது... பெங்களூரு, கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட பல்வேறு வகையான வண்ண மலர்களைக் கொண்டு தோரண அலங்காரம் செய்யப்பட்டுள்ளது... 2 நாள்களாக 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்..

Tags:    

மேலும் செய்திகள்