மதம் பிடிக்காமலே திருச்செந்தூர் தெய்வானை 2 பேரை கொன்றது ஏன்? கோபத்துக்கு மூல காரணமான 2021ம் ஆண்டு?
திருச்செந்தூரில் தெய்வானை யானை மிதித்து 2 பேர் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக, யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடத்தப்படுமா ? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன் பின்னணியை பார்க்கலாம் விரிவாக...