#Breaking : ``பாஜக அதை பின்பற்றவும் இல்லை; விரும்பவும் இல்லை..'' - CM ஸ்டாலின் அதிரடி
சமூக நீதியை பாஜக பின்பற்றவில்லை - முதல்வர் ஸ்டாலின்/ஏழை, எளிய பிற்படுத்தப்பட்ட மக்கள் முன்னேற்றத்தை பாஜக அரசு விரும்பவில்லை - முதலமைச்சர் ஸ்டாலின்/"சமூக நீதியை பாஜக முறையாக பின்பற்றவில்லை"